மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மதுவிலக்கு அமல்பிரிவு (ம) மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்.-31-03-2022

31/03/2022 09/04/2022 பார்க்க (24 KB)
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 05-04-2022

திருவள்ளூர் கோட்டத்தின் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர் வரும் 17-04-2022 அன்று செயற் பொறியாளர், பெரியகுப்பம் திருவள்ளூர் அலுவலகத்தில் காலை 11.00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் / காமிபவ / காஞ்சிபுரம் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

05/04/2022 07/04/2022 பார்க்க (18 KB)
” மணிமேகலை விருதி“ற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-30-03-2022

மணிமேகலை விருதி“ற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-30-03-2022

30/03/2022 05/04/2022 பார்க்க (21 KB)
கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.-09-03-2022

14/03/2022 03/04/2022 பார்க்க (23 KB)
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-16-03-2022

16/03/2022 31/03/2022 பார்க்க (26 KB)
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு.-21-03-2022

21/03/2022 31/03/2022 பார்க்க (20 KB)
கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்கள் நிதி உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

08/12/2021 30/03/2022 பார்க்க (34 KB)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – விளையாட்டு விடுதிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கை – 14-03-2022

14/03/2022 22/03/2022 பார்க்க (35 KB)
மதுவிலக்கு அமல்பிரிவு (ம) மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்.15-03-2022

21/03/2022 21/03/2022 பார்க்க (24 KB)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-2/குருப்-2ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.-15-03-2022

15/03/2022 20/03/2022 பார்க்க (38 KB)