அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மக்கள் தொடர்பு திட்ட முகாம். – 20-05-2022

01-06-2022 அன்று, ஊத்துக்கோட்டை வட்ட, நம்பாக்கம் கிராமத்தில் “மக்கள் தொடர்பு திட்ட முகாம் “ நடை பெறவுள்ளது. (PDF 17KB)

20/05/2022 01/06/2022 பார்க்க (17 KB)
பள்ளிக் கல்வித் துறை – 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 03-05-2022

பள்ளிக் கல்வித் துறை – 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 03-05-2022

03/05/2022 30/05/2022 பார்க்க (19 KB)
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

09/05/2022 30/05/2022 பார்க்க (43 KB)
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில், 27-05-2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

23/05/2022 27/05/2022 பார்க்க (18 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவிப்பு. – 11-05-2022

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். – 11-05-2022

11/05/2022 19/05/2022 பார்க்க (22 KB)
மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு – 14-04-2022

திருவள்ளுர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் மழலையர்
மற்றும் துவக்கப்பள்ளிகள், சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்
நுழைவு நிலை (LKG) வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில்
விண்ணப்பிக்கலாம்.

20/04/2022 18/05/2022 பார்க்க (35 KB)
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் அறிவிப்பு. – 21-04-2022

திருவள்ளுர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயிறு கிலோ ரூ.72.75-க்கு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு. – 21-04-2022 (PDF 25KB)

21/04/2022 15/05/2022 பார்க்க (25 KB)
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 21-04-2022

திருவள்ளுர் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் “மாநில இளைஞர் விருது-2022”-க்கு விண்ணப்பங்கள் வர்வேற்கப்படுகிறது. – 21-04-2022

21/04/2022 10/05/2022 பார்க்க (26 KB)
கலை பண்பாட்டுத்துறை சார்பாக இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. – 26-04-2022

திருவள்ளுர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. – 26-04-2022

26/04/2022 10/05/2022 பார்க்க (23 KB)
கூட்டுறவுத் துறை நகைக்கடன் தள்ளுபடி பட்டியல்

கூட்டுறவுத் துறை நகைக்கடன் தள்ளுபடி பட்டியல்

09/04/2022 09/05/2022 பார்க்க (3 MB)