அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு | மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு |
05/08/2022 | 15/08/2022 | பார்க்க (22 KB) |
| மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் அறிவிப்பு – 18.07.2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளைச் செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு விருதுகள் வழங்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 18.07.2022 |
18/07/2022 | 10/08/2022 | பார்க்க (26 KB) |
| திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு | திருவள்ளூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுப்பது சம்மந்தமாக – ஓய்வு பெற்ற அரசு துறையை சார்ந்த அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவது – சம்மந்தமாக |
21/07/2022 | 05/08/2022 | பார்க்க (2 MB) |
| மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது. | திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், மாதர்பாக்கம் கிராமத்தில் 27.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது. |
21/07/2022 | 27/07/2022 | பார்க்க (21 KB) |
| அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அறிவிப்பு 12.07.2022 | திருவள்ளூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் – மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 12.07.2022 |
12/07/2022 | 26/07/2022 | பார்க்க (38 KB) |
| ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2022 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை | ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2022 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை |
01/08/2021 | 23/07/2022 | பார்க்க (1 MB) |
| மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – 06.07.2022 | மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – 06.07.2022 (PDF 18KB) |
06/07/2022 | 07/07/2022 | பார்க்க (18 KB) |
| மாவட்ட சமூக நல அலுவலக அறிவிப்பு – 20.06.2022 | தமிழக அரசின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
20/06/2022 | 30/06/2022 | பார்க்க (29 KB) |
| மாவட்ட விளையாட்டு நல அலுவலகம் – கல்பனா சாவ்லா விருது – 17.06.2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 17.06.2022 |
17/06/2022 | 26/06/2022 | பார்க்க (30 KB) |
| உலக தண்ணீர் தினம் பிரச்சார இயக்கம் – 22-03-2022 | உலக தண்ணீர் தினம் பிரச்சார இயக்கம் – 22-03-2022 |
22/03/2022 | 05/06/2022 | பார்க்க (29 KB) |