மூடுக
  04 சனவரி 2024 முதல் 13 சனவரி 2024 வரை கடலூரில்(தமிழ்நாடு) இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் .       PMFBY 2022-23 சம்பா உரிமைகோரல் வெளியிடப்பட்ட விவரங்கள் ([பாகம்-1] / [பாகம்-2] / [பாகம்-3] / [பாகம்-4] / [பாகம்-5])       திருவள்ளூர் மாவட்டம் 15 ஆகஸ்ட் 2023 சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது நேரம்: காலை 08.00        வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான மின்னிதழ் - தொகுதி 4        “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டம்        கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு முடிவுகள்       பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா - ராபி 2021-2022 சம்பா நெல் II உரிமைகோரல் பயனாளிகள் பட்டியல் [ பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 ].       ம. கா. தே. ஊ.வே. உ.தி 2020-21 & 2021-22 நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை 2022-23 நிதியாண்டில் செயல்பாடுகளுக்கான அட்டவணை       சுனாவ் பாட்ஷாலா செயல்பாடுகள் (கல்வி காணொளிகள்)       கூட்டுறவுத் துறை நகைக்கடன் தள்ளுபடி பட்டியல்       TNPSC Group II மற்றும் IIA பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது       திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் சட்ட அலுவலர்களை நியமிக்க முன்மொழிவு        திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் சட்ட அலுவலர்களை நியமிக்க கூடுதல் முன்மொழிவு     மின் நுகர்வோர் குறை தொடர்பான தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) கைபேசி எண் 94987 94987           உச்ச நீதிமன்ற உத்திரவின்படி, சாலை விபத்து சம்பவங்களின் விசாரணையின் போது, சம்பவ இடத்திலிருந்தவரையோ அல்லது செய்தி தெரிவித்தவரையோ காவல் துறையினர் நடத்த வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறை (SOP)    பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டம்           தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்கள்    

மாவட்டம் பற்றி

திருவள்ளூர், தெற்கு மாநிலமான தமிழ்நாட்டில் வேகமாக வளரும் மாவட்டம். இது சென்னை நகருக்கு அருகில் உள்ளது, இம் மாவட்டம்,  தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன. இந்த வலைத்தளம்  மக்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையில் ஒரு புதிய சேனலைத் திறக்கும் முயற்சியாகும்.  மாவட்ட நிர்வாகத்திற்கு இது ஒரு சாளரத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம்.

திருவள்ளூர், சென்னை நகரத்திலிருந்து சுமார் நாற்பத்தி நான்கு கிலோமீட்டர் தொலைவில் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மற்றும் சென்னை-அரக்கோணம் இரயில் பாதை இடையே இந்த நகரத்தின் இரயில் நிலையம் உள்ளது. ஒரு சிறிய நகரமான திருவள்ளூர், மாவட்டத்தின் தலைமையகமாக ஆன பின் இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். முன்பு, திருவள்ளூர் நகரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.  திருவள்ளூர் என்பது நகரம் மற்றும் மாவட்டத்தின் பெயராகும்.  மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : திருவள்ளூர்
தலையகம் :  திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

 

பரப்பளவு :
மொத்தம் : 3422.43 ச.கி.மீ

 

மக்கள்தொகை :
மொத்தம் : 3728104
ஆண்கள் : 1876062
பெண்கள்: 1852042
ஊரகம் : 1299709
நகர்புறம் : 2428395