அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
திருவள்ளூர் மாவட்டத்தில் “புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு-2022” – 04-04-2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் “புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பு-2022” – 04-04-2022 |
04/04/2022 | 25/04/2022 | பார்க்க (21 KB) |
போட்டித் தேர்வில் பதிவு செய்ய விரும்புவோர் “ கற்போர் வட்டம் “ மையத்தை அணுகலாம். – 21-04-2022 | திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி போட்டித் தேர்வில் பதிவு செய்ய விரும்புவோர், ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “ கற்போர் வட்டம் “ மையத்தினை அணுகலாம். – 21-04-2022 |
21/04/2022 | 24/04/2022 | பார்க்க (29 KB) |
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் – 05-04-2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் 08.04.2022 அன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும், 22.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. |
05/04/2022 | 22/04/2022 | பார்க்க (20 KB) |
மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் – இலவச பயிற்சி வகுப்பு – 20-04-2022 | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணத்தால் அறிவிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் ஆண்/பெண் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. |
20/04/2022 | 22/04/2022 | பார்க்க (20 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.-20-04-2022 | திருவள்ளுர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும், 22-04-2022-லிருந்து சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. |
20/04/2022 | 22/04/2022 | பார்க்க (18 KB) |
மாவட்ட அளவிலான வளைகோல் பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. – 13-04-2022 | திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வளைகோல் பந்து லீக் போட்டி 21-04-2022 அன்று காலை 07.00 மணியளவில் தொடங்கி நடத்தப்படவுள்ளது. – 13-04-2022 |
13/04/2022 | 21/04/2022 | பார்க்க (20 KB) |
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு – 12-04-2022 | திருவள்ளுர் மாவட்டத்தில் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 12-04-2022 |
12/04/2022 | 20/04/2022 | பார்க்க (25 KB) |
மாவட்ட விளையாட்டு நல அலுவலகம் நடத்தும் தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் – 08-04-2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறானாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் 2021-2022-ம் ஆண்டிற்கு 19-04-2022 அன்று நடைபெறவுள்ளது. |
08/04/2022 | 19/04/2022 | பார்க்க (43 KB) |
12-04-2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம். | 12-04-2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம். |
07/04/2022 | 12/04/2022 | பார்க்க (17 KB) |
திருவள்ளூர் மாவட்டத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – 14-02-2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – 14-02-2022 |
01/04/2022 | 11/04/2022 | பார்க்க (24 KB) |