செய்தி வெளியீடுகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 35KB)
புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026புதிய மாவட்ட ஆட்சியர், திருமதி. ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் 01.06.2026 இன்று பொறுப்பேற்புக்கொண்டார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் – பத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, Computer-Aided Design(CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation (Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 49KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 46KB)
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – 29.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 49KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 44KB)
அம்பத்தூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026அம்பத்தூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 56KB)
இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம். (PDF 32KB)
மாவட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026சீர் மரபினர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. (PDF 46KB)
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-I மற்றும் குரூப்-II, IIA ஆகிய போட்டித் தேர்வாளர்களுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026டி.என்.பி.எஸ்.சி. குரூப்-I (முதனிலைத் தேர்வு) மற்றும் குரூப்-II, IIA (முதனிலைத் தேர்வு) ஆகிய போட்டித் தேர்வாளர்களுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவக்கப்படவுள்ளது. (PDF 50KB)