செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

சட்ட அலுவலர்கள் நியமனம் – அறிவிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

சட்ட அலுவலர்கள் நியமனம் – அறிவிக்கை. (PDF 46KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் – அறிவிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

சிறப்புமிக்க மூத்த வழக்கறிஞர்களின் நியமனம் – அறிவிக்கை. (PDF 39KB)

படங்கள் ஏதும்  இல்லை

கல்பனா சாவ்லா விருது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது”. (PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு குறித்து புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு குறித்து புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. (PDF 64KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிறப்பு தொழில் கடன் முகாம் – 03.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) பயன்பெறும் வகையில் சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது. (PDF 35KB)

District Collector personally inspected various development project works - 03.06.2026

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் – 03.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் திருவள்ளூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)

The District Collector inspected various ongoing development projects in Tiruvallur District

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு – 02.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.

படங்கள் ஏதும்  இல்லை

பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2026ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2026ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளது. (PDF 46KB)

District Collector participate the revenue adalat for the 1435 fasli year.

1435 ஃபஸ்லி ஆண்டிற்கான வருவாய் அடாலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 44KB)

Monday GDP – 01.06.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 35KB)