செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ளது. (PDF 51KB)

District Collector personally inspected the ongoing development works - 27.05.2026

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்புகள் மற்றும் நகராட்சி (ம) ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)

Agriculture GDP – 26.05.2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 70KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வாயிலாக சார்ந்தோர் சான்று பெற்று கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வாயிலாக சார்ந்தோர் சான்று பெற்று கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கலாம். (PDF 30KB)

Monday GDP – 25.05.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 36KB)

The District Collector distributed Narikuravar Welfare Board Family Member Identity Cards to members of the Narikuravar community.

நரிகுறவர் இனமக்களுக்கு நரிகுறவர் நலவாரிய குடும்ப உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நரிகுறவர் இனமக்களுக்கு நரிகுறவர் நலவாரிய குடும்ப உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 32KB)

படங்கள் ஏதும்  இல்லை

1435-ஆம் பசலி ஆண்டிற்கான (2025–2026) வருவாய் தீர்வு மற்றும் கிராமக் கணக்குகளின் தணிக்கை.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1435 (2025-2026)-ஆம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் மற்றும் கிராம கணக்குகளின் தணிக்கை 02.06.2026 முதல் நடைப்பெறவுள்ளது. (PDF 42KB)

படங்கள் ஏதும்  இல்லை

அம்பத்தூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

அம்பத்தூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 49KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – பத்திரிக்கை செய்தி. (PDF 37KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – 24.052025

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

Collector Announcement.(PDF 41KB)