மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை.

ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை.

16/04/2024 10/03/2025 பார்க்க (759 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

03/01/2025 19/01/2025 பார்க்க (467 KB)
மாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம்.

மாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம்.
பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பயிற்சியாளர் விண்ணப்பிக்க வேண்டும்:
https://forms.gle/eqqE3YkYNHXWy97z6

01/12/2022 07/12/2022 பார்க்க (1 MB)
மாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம்

மாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம்.

பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பயிற்சியாளர் விண்ணப்பிக்க வேண்டும்: https://forms.gle/eqqE3YkYNHXWy97z6

20/10/2022 09/11/2022 பார்க்க (454 KB)
DBCMWO – சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/09/2022 31/10/2022 பார்க்க (25 KB)
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் ஒய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 20.09.2022 தேதி வரை வரவேற்கப்படுகிறது.

22/08/2022 20/09/2022 பார்க்க (19 KB)
சுற்றுலாத்துறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுகள் பெற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

17/08/2022 26/08/2022 பார்க்க (35 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

05/08/2022 15/08/2022 பார்க்க (22 KB)
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் அறிவிப்பு – 18.07.2022

திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளைச் செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு விருதுகள் வழங்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 18.07.2022

18/07/2022 10/08/2022 பார்க்க (26 KB)
திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

திருவள்ளூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுப்பது சம்மந்தமாக – ஓய்வு பெற்ற அரசு துறையை சார்ந்த அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவது – சம்மந்தமாக

21/07/2022 05/08/2022 பார்க்க (2 MB)