மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
The District Collector flagged off the NSV IEC Awareness Saarthi (National Society for Male Infertility Awareness)

மாவட்ட ஆட்சியர் NSV IEC விழிப்புணர்வு சார்த்தியை (ஆண் மலட்டுத்தன்மை விழிப்புணர்வுக்கான தேசிய சங்கம்) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குடும்ப் நலச் செயலகம் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல நிரந்தரகருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இரதபேரணியை(NSV IEC Awareness Saarthi) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 58KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் 06.00 மணி வரை உதவி மையங்கள் செயல்படஉள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் 06.00 மணி வரை உதவி மையங்கள் செயல்படஉள்ளது. (PDF 37KB)

மேலும் பல
A consultation meeting was held under the chairmanship of District Election Officer/District Administrator with representatives of recognized political parties.

மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட நிர்வாகி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

மதுரவாயல், அம்பத்தூர்மற்றும் ஆவடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மண்டல மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்யாளர்களுடன்மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 60KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. (PDF 102KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம். (PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். (PDF 33KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் (RGM) மூலம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் கால்நடைகளுக்கு வழங்கும் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் (RGM) மூலம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் கால்நடைகளுக்கு வழங்கும் திட்டம். (PDF 44KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மேற்பார்வையாளர் பதவியை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருவள்ளுர், சைல்டு ஹெல்ப் டெஸ்க், கும்மிடிப்புண்டி இரயில் நிலையத்திற்கு மேற்பார்வையாளர் பணியிடம் நிரப்புதல். (PDF 43KB)

மேலும் பல
The Road Awareness and Science Park

மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவ

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் கல்வெட்டினை திறந்துவைத்தார். (PDF 83KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நிர்வாக காரணங்களுக்காக கிராம உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

நிர்வாக காரணங்களுக்காக கிராம உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. (PDF 31KB)

மேலும் பல