வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 23.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 46KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2025 அன்று கிராம சபைக்கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 01.11.2025 அன்று கிராம சபைக்கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025பொன்னேரி நகராட்சி மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.(PDF 65KB)
மேலும் பலஅக்டோபர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.10.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025அக்டோபர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.10.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 31KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 62KB)
மேலும் பல“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் – 18.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம். (PDF 100KB)
மேலும் பலஅயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 43KB)
மேலும் பலபூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 60KB)
மேலும் பலசமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 47KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 40KB)
மேலும் பல
