“நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்”.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்” ஆகிய முகாம்களை கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் நிர்வாக இயக்குநர் மரு.கே.பி. கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 65KB)
மேலும் பலதற்காலிக பட்டாசு உரிமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025தற்காலிக பட்டாசு உரிமத்திற்கான விண்ணப்பங்கள் 10.10.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வரவேற்கப்படுகின்றன. (PDF 39KB)
மேலும் பலபொது ஏலம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025கீழ்கண்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை 19.09.2025க்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லவில்லை எனில் கீழ்கண்ட வாகனங்களை உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 66KB)
மேலும் பலமுதல்வரின் தாயுமானவர் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 36KB)
மேலும் பலமாணவ மாணவியர் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைப்பெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைப்பெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 45KB)
மேலும் பலவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. (PDF 19KB)
மேலும் பலமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அறிவுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அறிவுப்பு. (PDF 44KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. (PDF 27KB)
மேலும் பலTNPSC Group –II,IIA போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025TNPSC Group –II,IIA போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு. (PDF 67KB)
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 13.09.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 13.09.2025 அன்று நடைபெறும். (PDF 21KB)
மேலும் பல