பெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இன்று (28.06.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025பெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இன்று (28.06.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 38KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2006 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் 2006 மற்றும் விதிகள் 2011 நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 அன்று நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலதேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP ஏழாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 02.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 36KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 26.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆவடி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 37KB)
மேலும் பலசர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் -2025
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் -2025 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. (PDF 40KB)
மேலும் பலஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் (W&S) அவர்கள் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் (W&S) திரு.பி.ஆனந்தராஜ் அவர்கள் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 30KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 25.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆவடி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலபெருநிறுவன சமூக பொறுப்புணர்வு விருது – 2022-23.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு விருது – 2022-23. (PDF 52KB)
மேலும் பலதமிழ் வளர்சி துறை – பேச்சுப் போட்டி.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025தமிழ் வளர்சி துறை – பேச்சுப் போட்டி. (PDF 39KB)
மேலும் பல