செய்தி வெளியீடுகள்
நீர்வளத்துறை முதன்மை செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026நீர்வளத்துறை முதன்மை செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் பூண்டி மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் சத்தியமூர்த்தி நீர்தேக்கம், அறிவியல் பூங்கா மற்றும் தடுப்பணை கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 44KB)
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் நடைப்பெறும் ஆய்வு முகாமினை தொடங்கி வைத்து பள்ளி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் நடைப்பெறும் ஆய்வு முகாமினை தொடங்கி வைத்து பள்ளி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டார். (PDF 45KB)
திருவள்ளுர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திருவள்ளுர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன்பெறலாம். (PDF 39KB)
திருவள்ளூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திருவள்ளூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 61KB)
23.05.2026 முதல் 24.05.2026 வரை தாழ்வழுத்த இணையவழி சேவைகள் நிறுத்தம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/202623.05.2026 முதல் 24.05.2026 வரை தாழ்வழுத்த இணையவழி சேவைகள் நிறுத்தம். (PDF 31KB)
மாவட்ட ஆட்சியர், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026பூவிருந்தவல்லி நகராட்சி, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB)
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 47KB)
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – கல்வியாண்டு 2026–2027.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/20262026–2027 ஆம் கல்வி ஆண்டிற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற விரும்பும் தகுதியான பயிற்சியாளர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். (PDF 42KB)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – 2026
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – 2026 (PDF 34KB)
திருவள்ளுர் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சேர்க்கை நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026திருவள்ளுர் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சேர்க்கை நடைபெறவுள்ளது. (PDF 33KB)