செய்தி வெளியீடுகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து “மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027” பணி மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். (PDF 34KB)
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் – 19.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026கடம்பத்தூர், திருவாலங்காடு மற்றும் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளையும், வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 37KB)
மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 31KB)
திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் இனக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் இனக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 51KB)
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெறும். (PDF 33KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 36KB)
கூட்டுறவுத்துறை சார்பாக நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026கூட்டுறவுத்துறை சார்பாக நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். (PDF 35KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 40MB)
திருவள்ளுர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026திருவள்ளுர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் (PSS) பதிவு செய்து பயன்பெறலாம். (PDF 42KB)
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு – 14.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் எவரும் வேலைவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாறவேண்டாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 33KB)