சிறப்பு வரிவசூல் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025சிறப்பு வரிவசூல் முகாம். (PDF 44KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். (PDF 40KB)
மேலும் பலஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, எதிர்வரும் 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 41KB)
மேலும் பலமுதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிதி உதவி.
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிதி உதவி. (PDF 34KB)
மேலும் பலதொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம். (PDF 36KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP எட்டாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது. (PDF 35KB)
மேலும் பலநவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நவம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 30KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மகள் பிறப்பு விழா.
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் மகள் பிறப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 43KB)
மேலும் பல
