ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். (PDF 32KB)
மேலும் பலமுதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக 13.11.2025 முதல் 31.12.2025 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 37KB)
மேலும் பலவாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணைதளம் மூலம் (Online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. (PDF 60KB)
மேலும் பலதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 38KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 31KB)
மேலும் பலபெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு குழந்தை திருமணங்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 43KB)
மேலும் பலதிருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கூட்டுறவு வாரவிழாக் குழுத்தலைவர் திருமதி.பா.ஜெயஸ்ரீ அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் விழா குழு துணைத் தலைவர் அவர்கள் முன்னிலையில் 72வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பலபிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். நவம்பர் 15-க்குள் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வபயிலும் வட்டங்கள் வாயிலாகவுNPளுஊஇ வுNருளுசுடீ மற்றும் வுசுடீ போன்றதேர்வுமுகமைகளால் நடத்தப்படும் பல்வேறுபோட்டிதேர்வுகளுக்கான இலவசபயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. (PDF 62KB)
மேலும் பல
