“நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்புத் திட்ட மருத்துவ முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க மருத்துவம் (ம) மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்புத் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 43KB)
மேலும் பலஉடல் உறுப்பு தானம் செய்த 500-வது கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் இன்று (04.09.2025) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 500-வது கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்துவதற்காக நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். (PDF 46KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) கணினி வழி தேர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) கணினி வழி தேர்வு எதிர் வரும் 07.09.2025 முற்பகல் மற்றும் 11.09.2025 முதல் 18.09.2025 வரையும், மேலும் 22.09.2025 முதல் 27.09.2025 வரையும் நடைபெறவுள்ளது. (PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்தல் வாக்கு பதிவு இயந்திர கிடங்கு மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்தல் வாக்கு பதிவு இயந்திர கிடங்கு மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. (PDF 44KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் சட்டப்பூர்வ ஆலோசனை பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் சட்டப்பூர்வ ஆலோசனை பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (PDF 49KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கான துணை சுகாதார சான்றிதழ் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2025திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கான துணை சுகாதார சான்றிதழ் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 65KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு மாநில அரசு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று விருது வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 46KB)
மேலும் பலமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். (PDF 39KB)
மேலும் பலபுதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் திரு.சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் நேரில்ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் திரு.சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் நேரில்ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். (PDF 381KB)
மேலும் பல
