குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.487.75 இலட்சம் மதிப்பீட்டில் 272 பணிகளில் 568 வகுப்பறை கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.487.75 இலட்சம் மதிப்பீட்டில் 272 பணிகளில் 568 வகுப்பறை கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 35KB)
மேலும் பலதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு – திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பிதிவண்டிப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு – திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பிதிவண்டிப் போட்டிகள் நடைபெறவுள்ளது. (PDF 42KB)
மேலும் பலதிருவள்ளூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 28.12.2024 அன்று மின் விநியோகம் இருக்காது.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024திருவள்ளூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 28.12.2024 அன்று மின் விநியோகம் இருக்காது. (PDF 41KB)
மேலும் பலதிருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (26.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆண்டாய்வு பணிகள் மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (26.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆண்டாய்வு பணிகள் மேற்கொண்டார்கள். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 54KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (24.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பால்வளத்துறை சார்பில் சிறந்த சங்க பால் உற்பத்தியாளர் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (24.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பால்வளத்துறை சார்பில் சிறந்த சங்க பால் உற்பத்தியாளர் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 36KB)
மேலும் பலகுஞ்சலம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 27.12.2024 அன்று மின் விநியோகம் இருக்காது.
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024குஞ்சலம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக 27.12.2024 அன்று மின் விநியோகம் இருக்காது. (PDF 40KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட நூலகத்தில் இன்று (23.12.2024) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளூவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு புத்தகக் கண்காட்சி (ம) புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட நூலகத்தில் இன்று (23.12.2024) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளூவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு புத்தகக் கண்காட்சி (ம) புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (PDF 32KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.12.2024 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலடிசம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024டிசம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.12.2024 (PDF 19KB)
மேலும் பல