செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 02.08.2026-ம் தேதி விரல்ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 02.08.2026-ம் தேதி விரல்ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெற உள்ளது. (PDF 31KB)

Agriculture GDP – 31.07.2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.07.2026 அன்று நடைபெற்றது. (PDF 78KB)

படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பள்ளிப்பட்டு வட்டத்தில் 19.08.2026 அன்று நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பள்ளிப்பட்டு வட்டத்தில் 19.08.2026 அன்று நடைபெற உள்ளது. (PDF 30KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொடர்பு திட்டம் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச. கவிதா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 12.08.2026 (புதன் கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. (PDF 28KB)

படங்கள் ஏதும்  இல்லை

பிரதமரின் தொழிற்பயிற்சி மேளா.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

10.08.2026 திங்கள்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவள்ளூரில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு PM Apprenticeship Mela (PMNAM) மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் (Industry Clusters) கொண்டு நடத்தப்படுகின்றது. (PDF 41KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு (TNWeSafe) திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு (TNWeSafe) திட்டம் திருவள்ளூர் மாவட்ட அளவிலான பல்துறை தளம் தொடக்க விழா நடைபெற்றது. (PDF 43KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2026 அன்று கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2026 அன்று கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 41KB)

District Collector personally inspected various development projects in the Minjur and Ponneri.

மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)

A coordination committee meeting regarding the preparatory works for the Aadi Krithigai festival at the Arulmigu Subramania Swamy Temple

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41KB)

படங்கள் ஏதும்  இல்லை

ரதம மந்திரி சூரிய கர் முப்ட் பிஜிலி யோஜனா திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

பிரதம மந்திரி சூரிய கர் முப்ட் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். PR.NO.426 Date.29.07.2026 PMSG-Solar Scheme Press Release