மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடைபெறுகிறது. (PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 59KB)

மேலும் பல
Anbu Karangal scheme

அன்புக் கரங்கள் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பெற்றோரை இழந்த 84 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000க்கான அடையாள அட்டைகள் மற்றும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமில் 35 மாணவர்களுக்கு ரூ1.47 கோடி மதிப்பிலான கடன் உதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 91KB)

மேலும் பல
“Nalam Kaakum Stalin” and “Ungaludan Stalin” camps.

“நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்”.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்” ஆகிய முகாம்களை கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் நிர்வாக இயக்குநர் மரு.கே.பி. கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 65KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தற்காலிக பட்டாசு உரிமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

தற்காலிக பட்டாசு உரிமத்திற்கான விண்ணப்பங்கள் 10.10.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வரவேற்கப்படுகின்றன. (PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது ஏலம்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025

கீழ்கண்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை 19.09.2025க்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லவில்லை எனில் கீழ்கண்ட வாகனங்களை உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 66KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதல்வரின் தாயுமானவர் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 36KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைப்பெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைப்பெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. (PDF 19KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அறிவுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற அறிவுப்பு. (PDF 44KB)

மேலும் பல