காக்கும் கரங்கள் – முன்னாள் படைவீரர்கள்
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024காக்கும் கரங்கள் – முன்னாள் படைவீரர்கள். (PDF 50KB)
மேலும் பலரயில்வே பாலத்தை (பகுதி) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பட்டாபிராம் கிராசிங் எண்-2க்கு பதிலாக ரூ.78.31 கோடியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை (பகுதி) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திறந்து வைத்தார். (PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்பினருடன் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்பினருடன் கூட்டம் நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமுன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு (PMSS) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு (PMSS) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 36KB)
மேலும் பல5 புதிய மருத்துவ கட்டிடங்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2024திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்திற்க்குட்பட்ட பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ( 25.09.2024) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.2.57 கோடிசெலவில் 5 புதியமருத்துவ கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள். (PDF 99KB)
மேலும் பலதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2024தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். (PDF 30KB)
மேலும் பலபார்வையற்ற கல்லூரி மாணவிக்கு மடிக்கணினியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2024பார்வையற்ற கல்லூரி மாணவிக்கு மடிக்கணினியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.09.2024 அன்று நடைபெற்றது. (PDF 48KB)
மேலும் பலசர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் – 2024
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினத்தை முன்னிட்டு காது கேளாதோர் பங்குபெற்ற பேரணியினை துவக்கி வைத்தார்கள். (PDF 34KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பூண்டி நீர்த்தேக்க பகுதியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பூண்டி நீர்த்தேக்க பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 38KB)
மேலும் பல