செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் – பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே கலைப்போட்டிகள் 04.09.2026 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். (PDF 42KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஆகஸ்டு-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

ஆகஸ்டு-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.08.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 30KB)

படங்கள் ஏதும்  இல்லை

மீன்வளத் துறை – பத்திரிகைக் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் கடல்/ உள்நாட்டு /மீனவர் மற்றும் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஏதேனும் திருத்தம் தொடர்பான ஆட்சேபனை, கோரிக்கை இருந்தால் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 34KB)

படங்கள் ஏதும்  இல்லை

மிலாடிநபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு உலர் விடுமுறை.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மிலாடிநபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு உலர் விடுமுறை. (PDF 33KB)

Monday GDP – 24.08.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 41KB)

The district-level arts festival competitions - School Education Department.

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் – பள்ளிக்கல்வித்துறை

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 40KB)

Initiatives to transform Thiruvallur district into a district free from bonded labour and child labour.

கொத்தடிமைத் தொழிலாளர் மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கான முன்னெடுப்புகள்”.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

கொத்தடிமைத் தொழிலாளர் மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கான முன்னெடுப்புகள்”. (PDF 34KB)

படங்கள் ஏதும்  இல்லை

தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-மாவட்ட ஆட்சித் தலைவர்.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 50KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களுக்கான தேர்வு இணையதள போர்டல் வாயிலாக நடைபெறவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர்.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களுக்கான தேர்வு இணையதள போர்டல் வாயிலாக நடைபெறவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 48KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமினை மாவட்ட கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டு பயனடையலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 41KB)