மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

காந்தி ஜெயந்தி முன்னிட்டு டாஸ்மாக் உலர் நாள் (02.10.2025).

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

காந்தி ஜெயந்தி முன்னிட்டு டாஸ்மாக் உலர் நாள் (02.10.2025). (PDF 46KB)

மேலும் பல
the District Committee of the Gender Sensitization and Internal Complaints Committee

திருவள்ளூர் மாவட்டத்தில் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார்கள் குழுவின் (GSICC) மாவட்டக் குழுவின் சார்பாக ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படியும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், பாலின சமத்துவம் மற்றும், பெண்களின் அதிகார மேம்பாடு மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலின துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாலின உணர்திறன் மற்றும் உள்புகார்கள் குழுவின் (Gender Sensitization and Internal Complaints Committee GSICC) மாவட்ட குழு சார்பாக ஒருநாள் விழிப்புணா;வு கருத்தரங்கம் திருவள்ளூர் அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. (PDF 48KB)

மேலும் பல
The District Collector personally inspected the examination centers for the Integrated Civil Services Examination Group II posts.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி II (ம) II (அ) பதவிகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

திருவள்ளுர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி II (ம) II (அ) பதவிகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். (PDF 42KB)

மேலும் பல
Agriculture GDP – 26.09.2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 56KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளுர் மாவட்டத்தில் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 80KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தற்காலிக கொடிக்கம்பங்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுத்துள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025

மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகத்தில் புதிதாக தனியார் நிலங்களில் சிலைகள், கொடிகம்பங்கள் அமைக்கவும், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொடிகம் பங்களை மாற்றி அமைக்கவும், அரசியல் கட்சியின் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா மற்றும் விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் தற்காலிகக் கொடிக் கம்பங்களை நிறுவவும் தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. (PDF 78KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II (II & IIA)-க்கான தேர்வு தொடர்பனா செய்தி வெளியீடு.

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II (II & IIA)-க்கான தேர்வு தொடர்பனா செய்தி வெளியீடு. (PDF 47KB)

மேலும் பல
World Tourism Day - 2025

உலக சுற்றுலா தினம் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025

சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்ததை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது ஏலம் – 24.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025

பொது ஏலம். (PDF 63KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு. (PDF 84KB)

மேலும் பல