பசுமைத் தமிழகம் – திட்டத்தின் கீழ் 50,000 எண்ணிக்கையில் அலையாத்தி நாற்றுகள் (Mangrove Seedlings) வளர்த்தல் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025பசுமைத் தமிழகம் – திட்டத்தின் கீழ் 50,000 எண்ணிக்கையில் அலையாத்தி நாற்றுகள் (Mangrove Seedlings) வளர்த்தல் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கிவைத்தார். (PDF 78KB)
மேலும் பல2026-ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினை பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக (Private candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/20252026-ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினை பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக (Private candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 47KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் புதிய திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தற்காலிக அலுவலகத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 46KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் / தலைவர் (திஷா) திரு.எஸ்.சசிகாந்த்செந்தில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் / தலைவர் (திஷா) திரு.எஸ்.சசிகாந்த்செந்தில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52KB)
மேலும் பல02.10.2025 அன்று நடைபெறாயிருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக 11.10.2025 அன்று ஒத்திவைக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம், நிர்வாகக் காரணங்களுக்காக 11.10.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும். (PDF 39KB)
மேலும் பலவடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்படவுள்ள மாதவரம் சட்டமன்ற தொகுதியில் “பாடியநல்லூர் பேருந்து நிலையம்”அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்படவுள்ள மாதவரம் சட்டமன்ற தொகுதியில் “பாடியநல்லூர் பேருந்து நிலையம்”அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 42KB)
மேலும் பலநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 34KB)
மேலும் பலவெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலுவதற்கான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TBCEDCO) கடன் திட்டத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்(www.tabcedco.tn.gov.in) என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 78KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம் பிரதமந்திரி சூர்ய வீடு மின்சார திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் சோலார் தொழில் நிறுவன முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025திருவள்ளுர் மாவட்டம் பிரதமந்திரி சூர்ய வீடு மின்சார திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் சோலார் தொழில் நிறுவன முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. (PDF 36KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 39KB)
மேலும் பல
