செய்தி வெளியீடுகள்

Filter by:
The Principal Secretary of the Rural Development and Panchayat Raj Department inspected various development projects

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB)

Cooperation Minister Reviews Cooperative Department Activities and Conducts Field Inspections in Tiruvallur

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் களஆய்வுகளும் மேற்கொண்டார். (PDF 65KB)

Inspection of Breakfast Scheme Expansion and Preparatory Measures for Thaimaaman Gold Ring Scheme by District Monitoring Officer and District Collector

காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடுகள் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் 6-8ஆம் வகுப்பு வரை காலை உணவு விரிவாக்கம் செய்யப்படுவது தொடர்பாகவும், தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படுவதை முன்னிட்டு முன்னேற்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 45KB)

Hon’ble Minister for Forests Inspects Conservation and Biodiversity Protection Measures at Pulicat Bird Sanctuary

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை அமைச்சர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பன்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB)

படங்கள் ஏதும்  இல்லை

சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை தத்துக்கொடுக்க ஆட்சேபனை இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை தத்துக்கொடுக்க ஆட்சேபனை இருப்பின் தகவல் தெரிவிக்கலாம். (PDF 37KB)

படங்கள் ஏதும்  இல்லை

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 15.09.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 15.09.2026 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) பல்வேறு ஒப்பந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் உதவி மையம் நிலையத்திற்கு வழக்குபணியாளார் 2, சைல்டு ஹெல்ப் டெஸ்க், திருவள்ளுர் இரயில் நிலையம், மேற்பார்வையாளர் 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்காைன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. PR.NO.514 Date.10.09.2026 Application for DCPU Press Release

படங்கள் ஏதும்  இல்லை

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு (2026-27) பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு (2026-27) பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். (PDF 43KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் SBI (Junior Associates) போட்டித் தேர்வாளர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் SBI (Junior Associates) போட்டித் தேர்வாளர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு. (PDF 48KB)

Mass Contact Programme (MCP) – 09.09.2026

மக்கள் தொடர்பு முகாம் – 09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் கொசவன்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைப்பெற்றது. (PDF 47KB)