திருவள்ளூர் மாவட்டத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 26.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலக வளாகத்தில் 30.10.2026 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.- மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 48KB)