மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. (PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தேசிய உதவித்தொகை போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (PDF 49KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை மாண்புமிகு முதல்வர் 03.12.2024 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்க உள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை மாண்புமிகு முதல்வர் 03.12.2024 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்க உள்ளார். (PDF 47KB)

மேலும் பல
Monday GDP – 06.10.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.10.2025 அன்று நடைபெற்றது. (PDF 56KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிரதமர் தொழிற்பயிற்சி மேளா (PMNAM).

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

பிரதமர் தொழிற்பயிற்சி மேளா (PMNAM). (PDF 52KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வயர்மேன் உதவியாளர் திறன் தேர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

வயர்மேன் உதவியாளர் திறன் தேர்வு. (PDF 49KB)

மேலும் பல
National Voluntary Blood Donation Day - 2025

தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

திருவள்ளுர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. (PDF 33KB)

மேலும் பல
The District Collector personally inspected and inspected the development project work

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)

மேலும் பல
The Hon'ble Minister of Public Works, Highways and Minor Ports personally inspected the PINNAR Industrial Estate near Periyapalayam, Tiruvallur District.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் உள்ள PINNAR தொழிற் சாலையில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் உள்ள PINNAR தொழிற் சாலையில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வுமேற்கொண்டார். (PDF 100KB)

மேலும் பல