வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண் விளை பொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் சிறப்பு திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண் விளை பொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் சிறப்பு திட்டம். (PDF 50KB)
மேலும் பலபோதைப்பொருட்கள் இல்லாத திருவள்ளுர்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் போதைப்பொருட்கள் இல்லாத திருவள்ளுர் என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. (PDF 45KB)
மேலும் பலவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 54KB)
மேலும் பலதமிழ் வளர்ச்சித்துறை.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / தனியார் மேல்னிலைப்பள்ளிகளில் 11,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 14.10.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளன. (PDF 44KB)
மேலும் பலஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் – 2025.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ – மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவம், சட்டம் மற்றும் இதர கல்லூரிகளுக்கு நேரடி களப்பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துரையாடி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். (PDF 75KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் “திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்கு” தலைமை தாங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பாக, ‘பெண் குழந்தையைப் பாதுகாக்கவும், பெண் குழந்தைக்கு கல்வி கற்பிக்கவும்’ திட்டத்தின் கீழ், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை (M) தீர்வு) சட்டம், 2013 இன் கீழ், உள்ளூர் உள் குழுத் தலைவர்கள்/உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அமர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 63KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10.10.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 10.10.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 41KB)
மேலும் பலமுதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை கோட் விழா.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெண்அங்கி (White Coat Ceremony) வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. (PDF 36KB)
மேலும் பலஉலக மாற்றுத்திறனாளிகள் தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 40KB)
மேலும் பலதிருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 90KB)
மேலும் பல
