பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி -2025.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 25.10.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளபடி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 8.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் […]
மேலும் பலதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 51KB)
மேலும் பலசிறுபான்மையின முஸ்லீம் மாணவ- மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் (2025-2026).
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025சிறுபான்மையின முஸ்லீம் மாணவ- மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் (2025-2026). (PDF 48KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது – 13.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தூய்மைப்பணியாளர் நலவாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொண்ட துறை மற்றும் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 13.10.2025 அன்று நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலசிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 37KB)
மேலும் பலகிராம சபை கூட்டம் – 11.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். (PDF 79KB)
மேலும் பலமகளிர் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025திருவள்ளூர் மாவட்டம் மற்றும் நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டாய கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 44KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பருவமழை வெள்ளதடுப்பு பணிகள் நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பருவமழை வெள்ளதடுப்பு பணிகள் நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)
மேலும் பல
