மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து பொன்னேரி வட்டாட்சியரால் வரவேற்கப்படுகின்றன

03/01/2022 20/01/2022 பார்க்க (1 MB)
கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து கும்மிடிபூண்டி வட்டாட்சியரால் வரவேற்கப்படுகின்றன

03/01/2022 20/01/2022 பார்க்க (2 MB)
கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து பூவிருந்தவல்லி வட்டாட்சியரால் வரவேற்கப்படுகின்றன

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. – 04-01-2022

05/01/2022 11/01/2022 பார்க்க (20 KB)
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் தொழிலசார் சமூக வல்லுநர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

29/12/2021 06/01/2022 பார்க்க (29 KB)
மாவட்ட நல சங்கத்தின், மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு, ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/12/2021 28/12/2021 பார்க்க (1 MB)
மாவட்ட முன்சிஃப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்ரேட் நீதிமன்றம், மாதவரத்திற்கு, தகுதியான வழக்கறிஞரிடமிருந்து சட்ட அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

16/12/2021 24/12/2021 பார்க்க (3 MB)
ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிய தகுதி பெற்ற பெண் நபர்களிடமிருந்து, ‘சகி’ என்ற பெண்கள் வள மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

16/12/2021 23/12/2021 பார்க்க (25 KB)
மாவட்ட தர ஆலோகசர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

13/12/2021 20/12/2021 பார்க்க (1 MB)
மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 01/09/2021 15/09/2021 பார்க்க (489 KB)