ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு. | திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடமாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
03/01/2023 | 18/01/2023 | பார்க்க (439 KB) |
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை அறிவிப்பு | திருவள்ளுர் மாவட்டம், பொது சுகாதார துறையில் பணி நியமனத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
29/12/2022 | 09/01/2023 | பார்க்க (669 KB) |
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக CCE பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலை வாய்ப்பு நிறுவனம் தேர்வு. | ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக CCE பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன்வேலை வாய்ப்பு நிறுவனம் தேர்வு. |
28/11/2022 | 06/12/2022 | பார்க்க (352 KB) |
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 07.11.2022 அன்று வரை வரவேற்கப்படுகிறது. |
11/10/2022 | 07/11/2022 | பார்க்க (35 KB) |
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை – புழல் மத்திய சிறை-1 – 23.09.2022 | புழல், மத்திய சிறை-1 இல் உள்ள Social Case Work Expert பணியிடத்திற்கு விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2022 | 07/10/2022 | பார்க்க (31 KB) |
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை – புழல் பெண்கள் தனிச்சிறை – 23.09.2022 | சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை – புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு Social Case Work Expert பணியிடத்திற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2022 | 07/10/2022 | பார்க்க (45 KB) |
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை – புழல் மத்திய சிறை-2 – 23.09.2022 | புழல், மத்திய சிறை-2ல் காலியாக உள்ள Social Case Work Experts பணியிடத்திற்கு ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2022 | 07/10/2022 | பார்க்க (28 KB) |
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) அறிவிப்பு – 22.07.2022 | திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) கால்யாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.-22.07.2022 |
22/07/2022 | 28/07/2022 | பார்க்க (47 KB) |
திருவள்ளூர் மாவட்ட மகளிர் திட்டம், TNSRLM அறிவிப்பு – 05-07-2022 | திருவள்ளூர் மாவட்ட மகளிர் திட்டம், TNSRLM அறிவிப்பு – 05-07-2022 |
05/07/2022 | 15/07/2022 | பார்க்க (27 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. | திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 08.07.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. |
04/07/2022 | 08/07/2022 | பார்க்க (19 KB) |