மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவிப்பு.

திருவள்ளுர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் 22.06.2023 அன்று நடைபெறவுள்ளது.

20/06/2023 22/06/2023 பார்க்க (41 KB)
திருவள்ளுர் மாவட்ட நல சங்கம் அறிவிப்பு.

திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/06/2023 16/06/2023 பார்க்க (555 KB)
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பு.

திருவள்ளுர் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

15/02/2023 28/02/2023 பார்க்க (27 KB)
திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பு.

திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில் (Urban Health and Wellness Centre-UHWC) பணிபுரிய மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/02/2023 23/02/2023 பார்க்க (3 MB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் அறிவிப்பு.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் 1 வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/02/2023 08/02/2023 பார்க்க (51 KB)
திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 செவிலியர் ப்ணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 31.01.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

14/01/2023 31/01/2023 பார்க்க (566 KB)
மாவட்ட காசநோய் மையம் அறிவிப்பு.

திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் பணிபுரிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

09/01/2023 23/01/2023 பார்க்க (376 KB)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு.

திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடமாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

03/01/2023 18/01/2023 பார்க்க (439 KB)
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை அறிவிப்பு

திருவள்ளுர் மாவட்டம், பொது சுகாதார துறையில் பணி நியமனத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

29/12/2022 09/01/2023 பார்க்க (669 KB)
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக CCE பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலை வாய்ப்பு நிறுவனம் தேர்வு.

ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக CCE பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன்வேலை வாய்ப்பு நிறுவனம் தேர்வு.

28/11/2022 06/12/2022 பார்க்க (352 KB)