மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அறிவிப்பு 12.07.2022

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் – மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 12.07.2022

12/07/2022 26/07/2022 பார்க்க (38 KB)
ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2022 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை

ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2022 வரையிலான இரத்த தான முகாம் அட்டவணை

01/08/2021 23/07/2022 பார்க்க (1 MB)
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – 06.07.2022

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – 06.07.2022 (PDF 18KB)

06/07/2022 07/07/2022 பார்க்க (18 KB)
மாவட்ட சமூக நல அலுவலக அறிவிப்பு – 20.06.2022

தமிழக அரசின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

20/06/2022 30/06/2022 பார்க்க (29 KB)
மாவட்ட விளையாட்டு நல அலுவலகம் – கல்பனா சாவ்லா விருது – 17.06.2022

திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 17.06.2022

17/06/2022 26/06/2022 பார்க்க (30 KB)
உலக தண்ணீர் தினம் பிரச்சார இயக்கம் – 22-03-2022

உலக தண்ணீர் தினம் பிரச்சார இயக்கம் – 22-03-2022

22/03/2022 05/06/2022 பார்க்க (29 KB)
மக்கள் தொடர்பு திட்ட முகாம். – 20-05-2022

01-06-2022 அன்று, ஊத்துக்கோட்டை வட்ட, நம்பாக்கம் கிராமத்தில் “மக்கள் தொடர்பு திட்ட முகாம் “ நடை பெறவுள்ளது. (PDF 17KB)

20/05/2022 01/06/2022 பார்க்க (17 KB)
பள்ளிக் கல்வித் துறை – 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 03-05-2022

பள்ளிக் கல்வித் துறை – 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 03-05-2022

03/05/2022 30/05/2022 பார்க்க (19 KB)
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

09/05/2022 30/05/2022 பார்க்க (43 KB)
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில், 27-05-2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

23/05/2022 27/05/2022 பார்க்க (18 KB)