மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சமூக நல அலுவலகம் – திருவள்ளூர் மாவட்டம்.

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.02.2026, நேரம்: மாலை 5.45 மணி

27/01/2026 02/02/2026 பார்க்க (281 KB) Application Form (631 KB)
பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.02.2026, நேரம்: மாலை 5.00 மணி

27/01/2026 12/02/2026 பார்க்க (417 KB) Application Form (219 KB)
மிஷன் சக்தி திட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மிஷன் சக்தி திட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட மகளிர் அதிகார மையம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2026, நேரம்: மாலை 5.45 மணி

23/01/2026 30/01/2026 பார்க்க (617 KB) Application Form (109 KB)
ஆவணகம்