ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் – 2025 | திருவள்ளூர் மாவட்டம் – வட்ட வாரியான கிராம உதவியாளர் அறிவிப்பு. |
23/07/2025 | 22/08/2025 | பார்க்க (66 KB) Application Form (284 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம். | மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 06.08.2025 |
06/08/2025 | 20/08/2025 | பார்க்க (389 KB) Application Form (482 KB) |
மாவட்ட சமூக நல அலுவலகம் – திருவள்ளூர் மாவட்டம். | பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
30/07/2025 | 18/08/2025 | பார்க்க (342 KB) Application Form (631 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம். | மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 29.07.2025 |
29/07/2025 | 11/08/2025 | பார்க்க (435 KB) Application Form (417 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம். | மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
17/07/2025 | 31/07/2025 | பார்க்க (457 KB) |
சத்துணவுமையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு. | திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவுமையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
07/04/2025 | 29/04/2025 | பார்க்க (164 KB) Application Form (56 KB) |
குழந்தைகள் மையங்களில் காலிபணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/04/2025 | 23/04/2025 | பார்க்க (47 KB) Anganwadi_worker_application (130 KB) Anganwadi_helper_application (130 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம். | மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/04/2025 | 15/04/2025 | பார்க்க (467 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம். | பகுதி நேர யோகா பயிற்றுவிப்பாளர் மற்றும் பகுதி நேர யோகா பயிற்றுவிப்பாளர் (பெண்). |
17/03/2025 | 31/03/2025 | பார்க்க (465 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம். | மாவட்ட நலவாழ்வு சங்கம் திருவள்ளூர் மாவட்டம் – பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
12/03/2025 | 21/03/2025 | பார்க்க (462 KB) |