மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
குழந்தைகள் மையங்களில் காலிபணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/04/2025 23/04/2025 பார்க்க (47 KB) Anganwadi_worker_application (130 KB) Anganwadi_helper_application (130 KB)
சத்துணவுமையங்களில் சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவுமையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

07/04/2025 29/04/2025 பார்க்க (164 KB) Application Form (56 KB)
ஆவணகம்