மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 34KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நெமிலிச்சேரி சந்திப்பில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். (PDF 72KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். (PDF 43KB)
மேலும் பலஉயர்மட்ட மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா – 31.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர்உயர்மட்ட மேம்பாலப் பணிகளை அடிக்கல் வைத்து துவக்கி வைத்தனர். (PDF 56KB)
மேலும் பலதமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – பத்திரிகைச் செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ). (PDF 48KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 54KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு, பணிகள் தொடர்பாக விவரித்தார். (PDF 62KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பலதமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் கழகம் – பத்திரிகைச் செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025தமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் கழகம் – பத்திரிகைச் செய்தி. (PDF 41KB)
மேலும் பல
