”உழவரைத்தேடி வேளாண்மை” – 29.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் ”உழவரைத்தேடி வேளாண்மை” – உழவர் நலத்துறை திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். (PDF 51KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 29.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அப்டேஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை “அப்டேஸ் நிறுவனர் (ம) நிர்வாகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அப்டேஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.22.09 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை “அப்டேஸ் நிறுவனர் (ம) நிர்வாகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். (PDF 35KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 28.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)
மேலும் பலவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவை தொகை தமிழ்நாடு அரசால் விடுவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவை தொகை தமிழ்நாடு அரசால் விடுவிப்பு. (PDF 38KB)
மேலும் பல2025-26 ஆம் ஆண்டுக்கான அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 28/05/20252025-26 ஆம் ஆண்டுக்கான அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 286KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கீழ்நல்லாத்தூர் ஏரியினை தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கீழ்நல்லாத்தூர் ஏரியினை தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார்கள். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்கள். (PDF 28KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.05.2025 அன்று நடைபெற்றது. (PDF 43KB)
மேலும் பல