மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
Equality Day Pledge

சமத்துவ நாள் உறுதி மொழி – 11.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். (PDF 34KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவுமையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சத்துணவுமையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 54KB)

மேலும் பல
Chief Minister's breakfast and lunch schemes

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. (PDF 40KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – 09.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. (PDF 215KB)

மேலும் பல
The District Collector inaugurated the Aavin milk center located in the Thiruvallur District Government Medical College campus.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். (PDF 28KB)

மேலும் பல
The District Collector inspected and inspected the development projects being implemented in various departments.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – 09.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ). (PDF 46KB)

மேலும் பல
The monthly Public Distribution System review meeting was held under the chairmanship of the District Collector.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது – 08.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 36KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பொன்னேரி வட்டத்தில் 23.04.2025 அன்று நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் பொன்னேரி வட்டத்தில் 23.04.2025 அன்று நடைபெற உள்ளது. (PDF 30KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேசிய கால்நடை இயக்கம் – தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025

தேசிய கால்நடை இயக்கம் – தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம். (PDF 45KB)

மேலும் பல