குவாரி குத்தகை உரிமத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 08.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025குவாரி குத்தகை உரிமத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 26KB)
மேலும் பலதேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் – 08.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம். (PDF 41KB)
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 12.04.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் 12.04.2025 அன்று நடைபெறும். (PDF 37KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 07.04.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 07.04.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 21KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.04.2025 அன்று நடைபெற்றது. (PDF 43KB)
மேலும் பலபிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் – 07.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம். (PDF 40KB)
மேலும் பலஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக பணி நியமணம் செய்யப்பட உள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடிபணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக பணி நியமணம் செய்யப்பட உள்ளன. (PDF 47KB)
மேலும் பலநடப்போம் நலம் பெறுவோம் – 06.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற “நடப்போம் நலம் பெறுவோம்” சுகாதார நடைபாதை நிகழ்ச்சியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். (PDF 37KB)
மேலும் பலடாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 45KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து துறை அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து துறை அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள். (PDF 42KB)
மேலும் பல