செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாகநீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர்மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டஆட்சியரின் அறிவுரை.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

திருவள்ளூர்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாகநீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர்மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டஆட்சியரின் அறிவுரை. (PDF 82KB)

The Honorable Minister of Minority Affairs and Overseas Tamil Welfare provided essential grocery items and food for cyclone relief.

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் புயல் நிவாரண அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்கள். (PDF 82KB)

The Honorable Minister for Minority Affairs and Overseas Tamil Welfare inspected the rainwater drainage works

மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

புழல் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். (PDF 37KB)

படங்கள் ஏதும்  இல்லை

தந்தை பெரியார் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

சமூக நீதிக்கான “தந்தை பெரியார்” விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 39KB)

the rainwater drainage works

மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளைவிரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். (PDF 73KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஔவையார் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “ஔவையார் விருது” வழங்க இணையதளத்தில் விண்ணப்பித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 49KB)

World AIDS Day - 2025

உலக எய்ட்ஸ் தினம் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுபாடு அலகு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ரூ.2.24 இலட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார். (PDF 69KB)

Monday GDP – 01.12.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 37KB)

படங்கள் ஏதும்  இல்லை

மஞ்சப்பை விருது – 2026

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மஞ்சப்பை விருது – 2026. (PDF 63KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2025. (PDF 63KB)