செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் வடகிழக்கு பருவமழை – 2025க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

பருவமழையினை எதிர்கொள்ள திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.மு.கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் (எல்காட்) அவர்களின் தலைமையில் வடகிழக்கு பருவமழை – 2025 முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 62KB)

Agriculture GDP – 28.11.2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 68KB)

Monitoring Officer Inspection - 28.11.2025

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 49KB)

Coffee with Collector

காபி வித் கலெக்டர் – 27.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைப்பெற்ற காபி வித் கலெக்டர் (Coffee with Collector) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். (PDF 38KB)

The Tiruvallur District Election Officer/District Collector informed that the completed SIR form can be handed over to the concerned BLO or the Village Administrative Officer of the area

பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ, அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலரிடமோ ஒப்படைக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ, அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலரிடமோ ஒப்படைக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 34KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 45KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் (TWEES) யை அறிமுகப்படுத்தி செயல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் (TWEES) யை அறிமுகப்படுத்தி செயல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 48KB)

The District Collector flagged off the NSV IEC Awareness Saarthi (National Society for Male Infertility Awareness)

மாவட்ட ஆட்சியர் NSV IEC விழிப்புணர்வு சார்த்தியை (ஆண் மலட்டுத்தன்மை விழிப்புணர்வுக்கான தேசிய சங்கம்) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குடும்ப் நலச் செயலகம் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல நிரந்தரகருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இரதபேரணியை(NSV IEC Awareness Saarthi) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 58KB)

படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் 06.00 மணி வரை உதவி மையங்கள் செயல்படஉள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் 06.00 மணி வரை உதவி மையங்கள் செயல்படஉள்ளது. (PDF 37KB)

A consultation meeting was held under the chairmanship of District Election Officer/District Administrator with representatives of recognized political parties.

மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட நிர்வாகி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

மதுரவாயல், அம்பத்தூர்மற்றும் ஆவடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மண்டல மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய மேற்பார்யாளர்களுடன்மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 60KB)