செய்தி வெளியீடுகள்

Filter by:
The District Collector flagged off an awareness rally on the occasion of the 25th anniversary of the Pradhan Mantri Grama Salai (PMGSY)

பிரதான் மந்திரி கிராம சாலையின் (PMGSY) 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலை (PMGSY) 25 வது ஆண்டு விழாவையொட்டி 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். (PDF 55KB)

படங்கள் ஏதும்  இல்லை

இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவுர் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவுர் தகவல். (PDF 48KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஆட்சிமொழிச் சட்டவார விழா.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

ஆட்சிமொழிச் சட்டவார விழா. (PDF 42KB)

Monday GDP – 08.12.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.12.2025 அன்று நடைபெற்றது. (PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

தேசிய பெண் குழந்தைகள் தினம் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

தேசிய பெண் குழந்தைகள் தினம். (PDF 46KB)

National Water Awards and JalSanchay Jan Bhagidari Awards.

தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

தேசிய நீர் விருதுகள்(National Water Awards) மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு(JalSanchay Jan Bhagidari Awards) விருதுகள். (PDF 96KB)

The District Collector presented the Flag Day Fund and initiated the Flag Day Fund collection.

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்தார். (PDF 57KB)

the District Collector and the MLAs distributed various welfare schemes

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள். (PDF 47KB)

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ துறை – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025

தாட்கோ துறை. (PDF 35KB)

The District Collector inaugurated a one-day training for government high and secondary school teachers on the Energy Forum and energy conservation and energy safety.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆற்றல் மன்றம் அதன் செயல்பாடுகள் பற்றியும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்தும் ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார். (PDF 61KB)