புழல் சிறையில் ஆண் செவிலியர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025புழல் சிறையில் ஆண் செவிலியர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 120KB)
மேலும் பலநீர்வளத் துறை சார்பில் ஆரணியாற்றின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுகையை மறுசீரமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தா
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் இலட்சுமிபுரம் அணைக்கட்டு முதல் ஆண்டார்மடம் தடுப்பணை வரை ஆரணியாற்றின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுகையை மறுசீரமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். (PDF 49KB)
மேலும் பலவெள்ள நீரினை வெளியேற்ற மூடுகால்வாய் அமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம், திருநின்றவூர் கிராமம், நீர்வளத் துறை சார்பில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் ஏற்படும் வெள்ள நீரினை வெளியேற்ற மூடுகால்வாய் அமைக்கும் பணியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். (PDF 42KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – 15.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (15.07.2025) கடலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று (15.07.2025) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர்கள் இத்திட்டம் தொடர்பான முகாமினை பார்வையிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டனர். (PDF 49KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 43KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்டம் – 14.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025உங்களுடன் ஸ்டாலின் திட்டம். (PDF 44KB)
மேலும் பலதிருவலங்காடு வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 12.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025திருவலங்காடு வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மேலும் பலஇரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025இரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர். (PDF 90KB)
மேலும் பலதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி-4 (Group-4) தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி-4 (Group-4) தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார். (PDF 27KB)
மேலும் பலபூந்தமல்லி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 11.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025District Collector inspection in Poonamallee Municipality.
மேலும் பல