உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் – 18.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அவர்களால், சிதம்பரத்தில் கடந்த (15.7.2025) அன்று துவங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதன் தொடர்ச்சியாக இன்று (18.07.2025) திருவள்ளுர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமினை திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர். (PDF 33KB)
மேலும் பலஉணவு பாதுகாப்பு துறை – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025உணவு பாதுகாப்பு துறை. (PDF 544KB)
மேலும் பல2025-2026 நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 18/07/20252025-2026 நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வரவேற்கப்படுகின்றன. (PDF 454KB)
மேலும் பலவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம். (PDF 229KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளிடமிருந்து மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 41KB)
மேலும் பல2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 17/07/20252024-2025 மற்றும் 2025-2026 ஆகிய ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 56KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், இரண்டு புதிய கட்டடப்பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் வைத்து பணிகளை துவக்கினர
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், இரண்டு புதிய கட்டடப்பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் வைத்து பணிகளை துவக்கினர். (PDF 21KB)
மேலும் பலசிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18.07.2025 அன்று நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18.07.2025 அன்று நடைபெறுகிறது. (PDF 179KB)
மேலும் பலமாணவர்களுக்கான சிறப்பு முகாம் 17.07.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025மாணவர்களுக்கான சிறப்பு முகாம் 17.07.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். (PDF 39KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி மூலம் இயக்கப்படும் சக்கர நாற்காலிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி மூலம் இயக்கப்படும் சக்கர நாற்காலிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 40KB)
மேலும் பல