செய்தி வெளியீடுகள்
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)
‘தாய்மான் தங்க மோதிரம்’ திட்டம் – வெற்றிக் கதை.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் மனமார்ந்த நன்றி. (PDF 1MB)
கீழ்முதலாம்பேடு திட்டம்–2 மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலம் அக்டோபர் 8 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026கீழ்முதலாம்பேடு திட்டம் 2-ல் உட்பட்ட மனைகளுக்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னனு ஏலம் 08.10.2026 வரை நீடிக்கப்பட்டுள்ளது -மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 35KB)
திருமழிசை துணைக்கோள் நகர மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலம் அக்டோபர் 8 வரை நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026திருமழிசை துணைக்கோள் நகரக்கோட்டத்திற்குட்பட்ட மனைகளுக்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னனு ஏலம் 08.10.2026 வரை நீடிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 33KB)
நெற்பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு இறுதி நாள் நவம்பர் 15 – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 37KB)
மின்சார விநியோகத் தடை – 05.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026மின்சார விநியோகத் தடை – பத்திரிகைச் செய்தி. (PDF 37KB)
குழந்தையைத் தத்துக்கொடுப்பது தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026குழந்தையை தத்துக்கொடுக்க ஆட்சேபனை இருப்பின் தகவல் தெரிவிக்கலாம்-மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 33KB)
குழந்தையை தத்துக்கொடுக்க ஆட்சேபனை இருப்பின் தகவல் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026குழந்தையை தத்துக்கொடுக்க ஆட்சேபனை இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 37KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 08 வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையிலான) பணியிடங்களை நிரப்ப தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். (PDF 41KB)
மின்சார விநியோகத் தடை – 05.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026மின்சார விநியோகத் தடை – பத்திரிகைச் செய்தி. PDF 30KB)