மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025 திருவள்ளூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத் தளத்தில் பதிவு செய்த வீரர் / வீராங்கனைகளுக்கு அழைப்பு. (PDF 80KB)
மேலும் பலவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை. (PDF 34KB)
மேலும் பலதிருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனியார் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூபாய் 1,99,37,000 மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சை பிர
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனியார் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூபாய் 1,99,37,000 மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்கள். (PDF 44KB)
மேலும் பலமாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் பரிசோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (20.08.2025) செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் பரிசோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார்.(PDF 45KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.08.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.08.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 21KB)
மேலும் பலபள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றிவைத்து துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025திருவள்ளுர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2 ஆம் அணி மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றிவைத்து துவக்கிவைத்தார். (PDF 62KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 52KB)
மேலும் பலஇரண்டாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 19.08.2025 முதல் 13.09.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025இரண்டாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 19.08.2025 முதல் 13.09.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 134KB)
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 34KB)
மேலும் பலPPP Scheme ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் PPP Scheme ல் (பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டம்) காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 43KB)
மேலும் பல