செய்தி வெளியீடுகள்
பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தபட்டோர் விடுதிகளில் மாணவர் / மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தபட்டோர் விடுதிகளில் மாணவர் / மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 38KB)
மாவட்ட ஆட்சியர் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார் – 06.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் மேம்பாலம் (ம) தடுப்பணை ஆகிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். (PDF 33KB)
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறையினர் வரும் பொழுது கால்நடை வளர்ப்போர் கடவுச்சொல் மற்றும் கோரப்படும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். (PDF 39KB)
குரூப் I, II மற்றும் IIA தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026குரூப் I, II மற்றும் IIA தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. (PDF 29KB)
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக சிறுபான்மையினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் திட்டத்தில் பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக சிறுபான்மையினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் திட்டத்தில் பயன்பெறலாம். (PDF 44KB)
உலக சுற்றுச்சூழல் தினம் – 05.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கூடப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் மரக் கன்றுகளை நட்டு, பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார். (PDF 36KB)
தாட்கோ – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming &Weight loss Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 39KB)
மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி வெள்ளியூர் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கும் பணிகளை துவக்கி வைத்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார்.(PDF 35KB)
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதிய இந்திய வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையத்திற்கான (INDSETI) அடிக்கல்லை நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026மாவட்ட முன்னோடி வங்கி இந்தியன் வங்கியில் புதிய இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (இந்த்செட்டி–INDSETI) கட்டத்திற்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 45KB)