செய்தி வெளியீடுகள்

Filter by:
Agriculture GDP – 25.06.2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 60KB)

The International Day Against Drug Abuse and Illicit Trafficking

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறுவிழிப்புணர்வுநிகழ்ச்சிகள்நடைப்பெற்றது. (PDF 60KB)

படங்கள் ஏதும்  இல்லை

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம். (PDF 43KB)

படங்கள் ஏதும்  இல்லை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைப்பெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைப்பெறுகிறது. (PDF 42KB)

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” – விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (BBBP) மாவட்ட அளவில் பள்ளி (ம) கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. (PDF 39KB)

படங்கள் ஏதும்  இல்லை

போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026 – விழிப்புணர்வு மாரத்தான்.

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

“ஓடத் தொடங்குங்கள், போதைப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள்” – போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் 2026. (PDF 60KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள். (PDF 45KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் (ம) பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள். (PDF 43KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 34KB)

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ – பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திரம் இயக்குபவர் (Machine Operator Plastics Processing Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது. (PDF 39KB)